கதைக்களம் நடக்கும் நாள்: 04.06.2017

நேரம்: மாலை 4:00 – 6:00 மணி

இடம்: பெக் கியோ சமூக மன்றம்

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.05.2017

அடுத்த மாதக் கதைக்களத்துக்கான தொடக்கவரி “அன்று அந்தப் பேச்சாளர் ‘மனிதனின் ஆயுள் ஒரு நொடிதான், அதனால் நொடிநொடியாக வாழுங்கள்’ என்று சொன்னது என் நெஞ்சுக்குள் நின்று நிலைத்து விட்டது.