மர்ம, திகில் கதைகளை எழுதுவது எப்படி?

இந்திரா செளந்தர்ராஜன் நடத்தும் பயிலரங்கு

எழுத்தாளர் திரு இந்திரா சௌந்தர்ராஜன் ஜூன் 21 முதல் 25 வரை சிங்கப்பூர் READ FEST 2018 நிகழ்வுக்காக சிங்கப்பூரில் இருப்பார். அவர் 4 நிகழ்ச்சிகளை நடத்துகிறார். விவரங்களுக்கு இங்கே தட்டவும்.

கதைக்களம் எழுத்தாளர்களுக்கு ’மர்ம, திகில் கதைகளை எழுதுவது எப்படி?” என்ற தலைப்பில் இந்திரா செளந்தர்ராஜன் நடத்தும் பயிலரங்கு பயன் தரும். விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்ய திருமதி கிருத்திகா அல்லது திருமதி பிரேமா மகாலிங்கம் அவர்களிடமும் உங்களுடைய விருப்பத்தை 3.6.2018 அன்று கதைக்களம் நிகழ்ச்சியில் தெரிவித்தால், நாங்கள் குழுவாக உங்களைப் பதிவு செய்ய் உதவுகிறோம்.
Slide2
 
இணையத்திலும் நேரடியாகப் பதிவு செய்யலாம். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மூலமாக செய்தி அறிந்தது என்று விருப்பம்/தேவை இருப்பின், குறிப்பிடலாம்.