Mystery-Thriller Stories

மர்ம, திகில் கதைகளை எழுதுவது எப்படி? இந்திரா செளந்தர்ராஜன் நடத்தும் பயிலரங்கு எழுத்தாளர் திரு இந்திரா சௌந்தர்ராஜன் ஜூன் 21 முதல் 25 வரை சிங்கப்பூர் READ FEST 2018 நிகழ்வுக்காக சிங்கப்பூரில் இருப்பார். அவர் 4 நிகழ்ச்சிகளை நடத்துகிறார். விவரங்களுக்கு இங்கே தட்டவும். கதைக்களம் எழுத்தாளர்களுக்கு ’மர்ம, திகில் கதைகளை எழுதுவது எப்படி?” என்ற தலைப்பில் இந்திரா செளந்தர்ராஜன் நடத்தும் பயிலரங்கு பயன் தரும். விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்ய திருமதி கிருத்திகா அல்லது திருமதி பிரேமா மகாலிங்கம் … Continue reading Mystery-Thriller Stories