கம்பன் விழா 2018

நாள்: 21.07.2018 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணி முதல்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் படைத்த கம்பன் விழா 2018 பட்டிமன்றம்.  கம்பன் தம்பியராக ஏற்றுக் கொண்ட மூவரில் ஏற்றம் பெற்றவன் குகனா?  சுக்கீரீவனா?  விபீடனனா?  பார்த்து மகிழுங்கள் – மன்னை மிடீயா தயாரிப்பு

சிறப்பு விருந்தினர் இலங்கை தூதரகத் துணைத் தூதர் திரு அமீர் அஜ்வத் உரை – காணொளி

கம்பன் விழா 2015

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் “உள்ளத்தனைய உயர்வு எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்புரையின் காணொளி:

பகுதி 1

பகுதி 2

பகுதி 3