கம்பன் விழாப் போட்டிகள் 2017

கம்பன் விழா 2017  மாணவர் போட்டிகள்  (KAMBAR CONTEST FOR SECONDARY  STUDENTS) நாள்: 02.07.2017 ஞாயிற்றுக்கிழமை 9:00 மணி பதிவுசெய்ய கடைசி நாள்: 25.05.2017 போட்டிக்கான பாடல்கள்: கீழே தட்டவும் உயர்நிலை 1&2  |  உயர்நிலை 3  |   உயர்நிலை 4&5 விதிமுறைகள்: அ)    இந்தப் போட்டிகள் உயர்நிலை மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். ஆ)   உயர்நிலை 1&2 ஒரு பிரிவாகவும் உயர்நிலை 3 ஒரு பிரிவாகவும் உயர்நிலை 4&5 ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும். … Continue reading கம்பன் விழாப் போட்டிகள் 2017