Kannadasan Contest

கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி   சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை வரும் நவம்பர் 18ஆம் தேதி சிறப்பாக நடத்தவிருக்கிறது. இவ்வாண்டு கவியரசரின் 90வது பிறந்த நாள் விழா என்பதால் ஒரு நாள் விழாவாக நடைபெறும். அதனை ஒட்டி இவ்வாண்டும் இரண்டு பிரிவுகளாகக் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி நடைபெறும். 6 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும் (17.09.2003 முதல் 17.09.2011 வரை) … Continue reading Kannadasan Contest