kannadasanviruthu

கவியரசு கண்ணதாசன் விருதுக்குப் பரிந்துரை செய்க சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் அவர் பெயரில் விருது வழங்கி வருகிறது.  கண்ணதாசன் ஒரு கவிஞர்; சிறுகதை, நாவல், கட்டுரை, நாடக எழுத்தாளர்; திரைக்கதை வசனம் எழுதியவர்; பாடலாசிரியர் என பலதிறன் படைத்தவர்; அந்தத் துறைகளிலே முத்திரை பதித்தவர். அதனால் மேற்குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது ஏதாவது ஒன்றில் சிறந்த திறன்காட்டி வரும் ஒருவர் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அது அவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக … Continue reading kannadasanviruthu