கதைக்களம்

எழுத்தாற்றலை வளர்க்கும் ’கதைக்களம்’ கதைக்களத்தில் கலந்துரையாடிய எழுத்தாளர்கள் ஜூன் மாதக் கதைக்களத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஜூலை மாதம் மேலும் நிறைய மாணவர் படைப்புகளை வரவேற்கிறோம். முதல் பரிசு: ஷாஹரியா – தொடக்கல்லூரி மாணவர்  – ”என்ன கொடுமை இது?” இரண்டாம் பரிசு: அஃப்ரா சஹானா மாலிக் – தொடக்கப்பள்ளி மாணவி – ”பழைய காலம்” மூன்றாம் பரிசு: அஷ்மிதா – உயர்நிலைப்பள்ளி மாணவி – ”மீண்டும் வாய்ப்பு” 06.05.2018 எழுத்தார்வலர்களின் அறிமுகம் – காணொளி கதைக்களம் … Continue reading கதைக்களம்