முத்தமிழ் விழா போட்டிகள் 2018

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா 2018 போட்டிகள் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது முத்தமிழ் விழாவை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் தமிழ் விழாவின் ஒரு பகுதியாக இவ்வாண்டும் நடத்தவிருக்கிறது. ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி சனிக்கிழமை முத்தமிழ் விழா நடைபெறும். முத்தமிழ் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்துவது வழக்கம். ஆகவே இவ்வாண்டு இரண்டு போட்டிகளை நடத்தவிருக்கிறோம். ஒன்று சிறுகதைப் போட்டி; மற்றொன்று குழந்தைப் பாடல்கள் போட்டி.  பரிசுகள் … Continue reading முத்தமிழ் விழா போட்டிகள் 2018