namathueluthalar

நமது எழுத்தாளர்கள் நமது சிங்கையில் புகழ்பெற்ற பல எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள், அவர்களது படைப்புகள், அவர்கள் பெற்ற பரிசு மற்றும் விருதுகள் பற்றிய தொகுப்பு. சிங்கப்பூர் 200ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் வெளியீடு (2019) இந்நூலைப் பதிவிறக்கம் செய்ய இங்கே தட்டவும்   வரிசை எண்  எழுத்தாளரின் பெயர் 1 தமிழவேள் கோ. சாரங்கபாணி 2 ந. பழநிவேலு 3 கா. பெருமாள் 4 அப்துல் ரஹ்மான் (சிங்கை முகிலன்) 5 வெண்பாச் சிற்பி இக்குவனம் 6 வை. திருநாவுக்கரசு … Continue reading namathueluthalar