சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் விவரங்கள் அன்புடையீர், வணக்கம். படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்யலாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் நாள் சிங்கப்பூருக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். 200 ஆண்டுகளுக்கு முன் அந்த நாளில்தான்  சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூர்த் தீவில் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்த நாள். அவருடன் திரு. நாராயண பிள்ளை என்ற தமிழரும் வந்திறங்கிய நாள். அந்த நாளின் 200ஆம் ஆண்டு நிறைவு அடுத்த ஆண்டு வருகிறது.  அதைக் கொண்டாடும் … Continue reading சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள்