SINGAPORE WRITERS FESTIVAL

PROGRAMME DETAILS

 

swf

Tamil Conference

TALKS & CONFERENCES

DATE / TIME

5 Nov, Sun 2:00 PM – 5:00 PM
180mins

VENUE

National Gallery Singapore, Rooftop Studios
View on map

FESTIVAL PASS EVENT

S$25

Get ticket

LANGUAGE

இந்த நிகழ்ச்சி தமிழில் இடம்பெறும்
This session is in Tamil

DESCRIPTION

சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் அறம் ஒரு முக்கிய கருப்பொருளாய் இருந்திருக்கிறது. சிறிய தேசத்துக்குள் நிலையான சமூகத்தை உருவாக்கத் தேவையான பண்புளின்மீதும் ஒழுக்கநெறிகளின் மீதும் பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள் கவனம் செலுத்தியிருக்கின்றனர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்துடன் இணைந்து படைக்கப்படும் இந்த மாநாட்டில், முனைவர் அ ரா சிவக்குமரன், முனைவர் சீதாலட்சுமி, திரு பொன். சுந்தரராசு, திரு செ.ப. பன்னீர்செல்வம், டாக்டர் இளவழகன் முருகன் உள்ளிட்டோர் சிங்கப்பூர் தமிழ் எழுத்துக்களில் அறம் பற்றி கட்டுரைகளைப் படைப்பார்கள்.

தமிழில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்துடன் இணைந்து படைக்கப்படுகிறது.

Aram, or goodness, has been a key theme in Tamil literature in Singapore. Its influence of has been pervasive with a multitude of Tamil writers, poets and playwrights focusing on the values and virtues needed to build a stable community within a small nation-state. Co-presented by the Association of Singapore Tamil Writers (ASTW), this conference brings together Singapore researchers, writers and academics like Dr A Ra Sivakumaran, Dr Seethalakshmi, Mr Pon Sundararaju, Mr SP Panneerselvam and Dr Elavazhagan Murugan to explore how Aram has been handled in Tamil writings in Singapore.

This session is in Tamil and is co-presented with the Association of Singapore Tamil Writers.