பல்கலைக்கழக மாணவர் சிறுகதைகள்

கதைக்களம் – பல்கலைக்கழக மாணவர் சிறுகதைகள் ஜூலை 2018 – பரிசு பெற்ற கதைகள் நான்யாங் பல்கலைக்கழக மாணவர்கள் (NTU) அவன் ஒரு மணி நேரம் கழித்தும் அவர்களின் முறை வரவில்லை.  தீபாவுக்கு இதற்கு மேல் காத்துக்கொண்டிருக்க முடியவில்லை. அவள் எழுந்து வரவேற்பாளரிடம் சென்று என்ன நடக்கிறது என கேட்க முடிவெடுத்தாள். அவளின் அவசரத்தை புரிந்துக்கொண்ட சக்தி அவளைச் சமாதானப்படுத்தி உட்கார கூறினான். அத்தருணத்தில் தாதியர் ஒருவர் தீபாவையும் சக்தியையும் உள்ளே அழைத்தார். ஓரு சிறிய அறையினுள் … Continue reading பல்கலைக்கழக மாணவர் சிறுகதைகள்