எழுத்தார்வலர் குழு

சிங்கப்பூர் எழுத்தாளர் கழக நிகழ்ச்சிகளில் பங்காற்றி தமிழுக்குச் சேவை  செய்ய உங்களுக்கு ஆர்வம் இருப்பின், வரவேற்கிறோம். கட்டணம் இல்லை. தமிழுக்காக அர்ப்பணிப்பு உள்ளம் போதும்.

06.05.2018 எழுத்தார்வலர்களின் அறிமுகம் – காணொளி

 

எங்களுடைய எழுத்தார்வலர் குழுவில் சேர விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு முகவரிக்கு அனுப்பி வைக்கவும். கதைக்களம் அல்லது பிற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேரிலும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

தமிழிலும் எழுத்திலும் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? வாரஇறுதியில் தொண்டூழித்திற்காக சிறிது நேரத்தை செலவிட விருப்பப்பட்டால், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் நிகழ்ச்சிகளில் தமிழார்வலராகச் சேர்ந்து கொள்ள அழைக்கிறோம்.