கதைக்களம்
சிறுகதை எழுத்தாற்றலை வளர்க்கும் போட்டிகள்
பிரிவு 1: மாணவர் பிரிவு (உயர்நிலை வகுப்பு மாணவர்கள்) கொடுக்கப்படும் தொடக்க வரியில் 200 முதல் 300 வார்த்தைகளுக்குள் சிறுகதையை எழுத வேண்டும்.
பிரிவு 2: இளையர் பிரிவு (தொடக்கக் கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களும் 18லிருந்து 25 வயது வரையில் உள்ளோரும்)
கொடுக்கப்படும் தொடக்க வரியில் 300 முதல் 400 வார்த்தைகளுக்குள் சிறுகதையை எழுத வேண்டும்.
பிரிவு 3: பொதுப் பிரிவு
கொடுக்கப்படும் தொடக்க வரியிலோ அல்லது வேறு தொடக்க வரியிலோ 400 முதல் 500 வார்த்தைகளுக்குள் சிறுகதையை எழுத வேண்டும்.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest.html என்ற கூகுள் மின்னியல் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவும்.
நூல் அறிமுகம் எழுதுவதற்கு கீழே உள்ள உதாரணத்தைப் பார்க்கவும்.
இதுவரை வெளிவந்துள்ள நூல் அறிமுகங்களின் பட்டியலுக்கு இங்கே தட்டவும். இதில் உள்ள நூல்களுக்கு ஏற்கனவே அறிமுகம் வெளிவந்துள்ளதால், இவற்றைத் தவிர்க்கலாம்.
கதைக்களம் போட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள பொதுமக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வரவேற்கிறது.
தொடர்புக்கு: