முத்தமிழ் விழா 2010 - பொதுப்பிரிவு போட்டிகள், மாணவர் போட்டிகள் பற்றிய அறிவிப்பைப் பார்த்துவிட்டீர்களா?... மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதற்கான இணையப்பக்க லிங்க்கைச் சொடுக்குங்கள்..!!!!
 
Home
About us
Events
Literature
Feed Back
Site Map
Counter Stats

Myspace Layouts
நாம்
சிங்கப்பூரில் 1976ல் ஆரம்பிக்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 30 வருடங்களையும் தாண்டி தான் எடுத்துக்கொண்ட பணிகளைச் செவ்வனே செய்து கொண்டு பீடுநடை போட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தமிழ் பண்பாடும் கலாச்சாரமும் காக்கும் விதமாகவும், புதிய படைப்பாளிகளை உருவாக்கும் விதமாகவும் தன் பணிகளைத் திட்டமிட்டு தமிழ்ப்பணி ஆற்றி வருகிறது.
நம் பணி
விழாக்கள், போட்டிகள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் மூலம் தமிழில் புதிய படைப்பாளிகள், இளம் படைப்பாளிகள் உருவாக களம் அமைத்துக் கொடுப்பதும், பேச்சுத்தமிழை ஊக்குவிப்பதும் ஆகும்.
நம் தொலைநோக்கு
பல சிறப்புக்களைக் கொண்ட செம்மொழியாம் நம் தாய்மொழி தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் புதிய படைப்பாளிகளை உருவாக்குவதும் ஆகும்.

" கவிச்சோலை வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்
கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி- 2009
முத்தமிழ் விழா - 10 மாணவர் போட்டிகள்
முத்தமிழ் விழா 10 - பொதுப்பிரிவு போட்டிகள்
மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2010
Advertisement1
Advertisement2