அடுத்த முக்கிய நிகழ்வுகள்

கம்பன் விழா 2017  மாணவர் போட்டிகள்

நாள்: 02.07.2017 ஞாயிற்றுக்கிழமை 9:00 மணி

பதிவுசெய்ய கடைசி நாள்: 25.05.2017

போட்டிக்கான பாடல்களுக்கும் மேல்விவரங்களுக்கும்:

கம்பன் விழாப் போட்டிகள் 2017

2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

ஜூன் 9, 10, 11 தேதிகளில் சென்னையில் 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடக்கவிருக்கிறது. 2011ஆம் ஆண்டு சிங்கையில் சிறப்பாக நடைபெற்ற மாநாட்டின் தொடர்ச்சி இது. மேலும் விவரங்களுக்கு… 

கதைக்களம் 2017

ஜூன் 4ஆம் தேதி மாலை 4:00 மணிக்கு பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெறும் என்பது உத்தேசத்திட்டம். போட்டிக்கான சிறுகதைகளும் விமர்சனங்களும் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31.5.2017

தமிழுக்கு மகுடம் சூட்டிய சிங்கப்பூர்

img

40ஆண்டு விழா 2017 புகைப்படங்கள்

40th photo 17

40ஆம் ஆண்டு விழா மரபுக்கவிதைப் போட்டி முடிவுகள்

சிறுகதைப் பயிலரங்கு – கவிதை வாசித்தல் 21 ஜனவரி 2017 – மேலும் படிக்க

நிகழ்ச்சிகள்

தமிழ் செய்தி

img

நமது எழுத்தாளர்கள்

நமது சிங்கையில் புகழ்பெற்ற பல எழுத்தாளரக்ளும் அவர்களது படைப்புகள், அவரகள் பெற்ற பரிசு மற்றும் விருதுகள் பற்றிய தொகுப்பு - கீழே உள்ள PDF ஐ க்ளிக் செய்யுங்கள்..

img

கேள்வி-பதில்

1. எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள என்ன செய்யலாம்?
2. சிறுகதையும் குறுநாவலும் -ஒரு ஒப்பீடு

வாழ்த்துகள்

 • கதைக்களம் மே 2017

  சிறுகதை விமர்சனம்

  முதல் பரிசு :

      திருமதி வினுதா

  இரண்டாம் பரிசு :

      திரு அழகுசுந்தரம்

  img
 • கதைக்களம் மே 2017

  சிறுகதை விமர்சனம்

  முதல் பரிசு :

      திருமதி வினுதா

  இரண்டம் பரிசு :

      திரு அழகுசுந்தரம்

  img
 • கதைக்களம் மே2017

  சிறுகதை பரிசுகள்

  முதல் பரிசு :

      திருமதி விஜி

  இரண்டம் பரிசு :

      திருமதி மணிமாலா

  மூன்றாம் பரிசு :

      திருமதி மீனாள்

  img
 • கதைக்களம் மே 2017

  சிறுகதை பரிசுகள்

  முதல் பரிசு :

      திருமதி விஜி

  இரண்டம் பரிசு :

      திருமதி மணிமாலா

  மூன்றாம் பரிசு :

      திருமதி மீனாள்

  img
 • கதைக்களம் மே 2017

  சிறுகதை பரிசுகள்

  முதல் பரிசு :

      திருமதி விஜி

  இரண்டம் பரிசு :

      திருமதி மணிமாலா

  மூன்றாம் பரிசு :

      திருமதி மீனாள்

  img

இங்கே உங்களுடைய கேள்வியினை பதிவு செய்து அனுப்புங்கள்.

எப்படி எழுத ஆரம்பிப்பது? சிறுகதையின் இலக்கணம் என்ன? மற்ற எழுத்தாளர்களை எங்கே சந்திப்பது? எழுதுவதை எப்படி ஒரு நூலாக உருவாக்குவது? அச்சிடும்முன்னர் என்னுடைய புத்தகத்தை யாரிடம் கொடுத்து பரிசீலனை செய்து கொள்வது என உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் உதவக் காத்திருக்கிறது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்.

முக்கிய நிகழ்ச்சிகள்