Counter Stats
 Myspace Layouts
|
|
கண்ணதாசன் விழா - 2009 பாட்டுத் திறன் போட்டி விவரங்கள் |
|
'கண்ணதாசன் விழா - 2009' - அக்டோபர் 25ஆம் நாள் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது. அதையொட்டி பாட்டுத் திறன் போட்டிகள் இந்த ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கின்றன. அதுபற்றிய விவரங்கள் இங்கே... |
|
பாட்டுப் போட்டிகள் - 16 வயதுக்கு மேல், 16 வயதுக்குக் கீழ் என 2 தனிக்குரல் பிரிவுகளாக நடைபெற உள்ளன. விதிமுறைகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய க்ளிக் செய்க பாட்டுத்திறன் போட்டி விதிகள்
.
|
|
பாட்டுப் போட்டிகளுக்குப் பதிவு செய்ய முடிவு தேதி = 11-09-2009
|
|
மின்னஞ்சல் முகவரி: kannadasan_contest@singaporetamilwriters.com
|
|
நீங்கள் அளிக்க வேண்டிய தகவல்கள்: உங்கள் பெயர், உங்கள் பிறந்த தேதி, உங்கள் முகவரி, உங்கள் தொலைபேசி எண், உங்கள் மின்னஞ்சல் முகவரி, பாடல் தலைப்பு, பாடல் இடம் பெற்ற படம்.
|
|
போட்டி நடைபெறும் இடம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக அலுவலகம், #04-10, 182, சிசில் ஸ்ட்ரீட், தெலுக் ஆயர் மேடைக்கலை நிலையம் (TAPAC). தஞ்சோங் பகார் எம்.ஆர்.டி நிலையத்திற்கு அருகில் உள்ளது |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Advertisement1 |
|
|
|
Advertisement2 |
|