முத்தமிழ் விழா 2010 - பொதுப்பிரிவு போட்டிகள், மாணவர் போட்டிகள் பற்றிய அறிவிப்பைப் பார்த்துவிட்டீர்களா?... மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதற்கான இணையப்பக்க லிங்க்கைச் சொடுக்குங்கள்..!!!!
 
Home
About us
Events
Literature
Feed Back
Site Map
Counter Stats

Myspace Layouts
மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி விவரங்கள்
ஆனந்தபவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவாக அறிவித்திருக்கும் புத்தகப் பரிசுப் போட்டிக்கு 2010 ஆம் ஆண்டிற்குச் சிறுகதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன. 2007, 2008, 2009 ஆகிய மூன்று ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட சிறுகதை நூல்களை எழுத்தாளர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூலுக்கு 2,000 வெள்ளி ரொக்கமும் சான்றிதழும் வழங்க்கப்படும். அதுபற்றிய விவரங்கள் இங்கே...
மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்க: போட்டிக்கான விதிகள் PDF
போட்டிக்கான படிவத்திற்கு க்ளிக் செய்க: போட்டிக்கான படிவம் PDF
போட்டி முடிவு தேதி = 31-01-2010
மேலும் விவரங்களுக்கு நா.ஆண்டியப்பன் - 97849105 சுப.அருணாசலம் - 93221138



" கவிச்சோலை வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்
கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி- 2009
முத்தமிழ் விழா - 10 மாணவர் போட்டிகள்
முத்தமிழ் விழா 10 - பொதுப்பிரிவு போட்டிகள்
மு.கு.இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டி 2010
Advertisement1
Advertisement2