வணக்கம்! ASTW Facebook Page கழகத்தின் யூ டியூப்
முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியுடன் அறிவியல், வரலாற்றுக் கதைப் போட்டி 2023 – இறுதித் தேதி நீட்டிப்பு
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த ஆண்டு முத்தமிழ் விழாவை வழக்கம்போல் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் மாதம் நடத்தவிருக்கிறது. இவ்வாண்டு அழகு எனும் கருப்பொருளைக் கொண்டு கதைகள் புனையப்பட வேண்டும். விவரங்களுக்கு இங்கே தட்டவும்.
முத்தமிழ் விழா 2023: பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் எழுத்துச் செம்மல் சே.வெ. சண்முகம்-ருக்குமணி அம்மாள் நினைவு சிறுகதைப் போட்டி – இறுதித் தேதி நீட்டிப்பு
முதல் பரிசு $300; இரண்டாம் பரிசு $250; மூன்றாம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $125. விவரங்களுக்கு இங்கே தட்டவும்.
சுபாஷினி கலைக்கண்ணனுக்கு கவியரசு கண்ணதாசன் விருது 2022
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை நவம்பர் மாதம் 19ஆம் தேதி சிறப்பாக நடந்தது. விழாவில் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் சுபாசினி கலைக்கண்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாண்டும் இரண்டு பிரிவுகளாகக் கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி நடத்தப்பட்டது.
கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டியில் 14 வயதிற்குக் கீழான பிரிவில் அகர முதல எழுத்தெல்லாம் என்ற பாடலைப் பாடி ஆதார்ஷ் அக்னி முதல் பரிசை வென்றார்.
14 வயதிற்கு மேலான பிரிவில் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாசன் இளமை எனும் பூங்காற்று பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
எழுத்தாளர் கழகத்தின் மறைந்த மேனாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக நடத்தப்பட்ட சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டியில் சீர்காழி திரு. செல்வராஜ் முதல் பரிசு பெற்றார்.
எழுத்தாளர் மணிமாலாவுக்கு ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு 2022
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்தும் இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டியில், இவ்வாண்டு திருவாட்டி மணிமாலா மதியழகனின் ‘இவள்’ நூல் பரிசு பெற்றுள்ளது.
கதைக்களம்
கதைக்களம் முதல் ஞாயிறு தேசிய நூலகத்தில் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அனைவரும் அன்புடன் அழைக்கிறோம்.
சிறுகதை எழுதும் உத்திகளைக் கற்றுக்கொள்ளவும் தங்களுடைய கதைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இலவசமாக நடத்தப்படும் கதைக்களம் போட்டிகளில் கலந்துகொண்டு ரொக்கப் பரிசுகளை பெறும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.
முத்தமிழ் விழா 2020
முத்தமிழ் விழா போட்டியில் பரிசு பெற்றவர்களின் அறிவிப்பு 19.12.2020 அன்று நடைபெற்ற முத்தமிழ் விழாவில் அறிவிக்கப்பட்டது. விழாவை ‘யூ டியூப்’ நேரலையில் காண இந்த இணைப்பை சொடுக்கவும் : http://www.youtube.com/watch?v=x–e8DNbbqI
சிங்கப்பூர் எழுத்தாளர் ஓர் அறிமுகம்
மலேசிய இயல் பதிப்பகமும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து வழங்கிய சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி நேரலையைக் காண இங்கே சொடுக்கவும்.
கம்பன் விழாப் போட்டி புகைப்படங்கள் – 8.7.2018
எழுத்தாளர் குடும்ப தினம் – 30.03.2018 புகைப்படங்களைக் காண இங்கே தட்டவும்
Hear Stories! Tell Stories: Facebook Photos கதை கேளு! கதை சொல்லு! புகைப்படங்கள்
நிகழ்ச்சிகள்
தமிழ் செய்தி
நமது எழுத்தாளர்கள்
நமது சிங்கையில் புகழ்பெற்ற பல எழுத்தாளரக்ளும் அவர்களது படைப்புகள், அவரகள் பெற்ற பரிசு மற்றும் விருதுகள் பற்றிய தொகுப்பு - கீழே உள்ள PDF ஐ க்ளிக் செய்யுங்கள்..
கேள்வி-பதில்
1. எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள என்ன செய்யலாம்? 2. சிறுகதையும் குறுநாவலும் -ஒரு ஒப்பீடு
வாழ்த்துகள்
கதைக்களம் செப்டம்பர் 2018
சிறுகதை விமர்சனம்
கதைக்களம் செப்டம்பர் 2018
சிறுகதை விமர்சனம்
கதைக்களம் செப்டம்பர் 2018
சிறுகதை பரிசுகள்
கதைக்களம் செப்டம்பர் 2018
சிறுகதை பரிசுகள்
கதைக்களம் செப்டம்பர் 2018
சிறுகதை பரிசுகள்
கதைக்களம் செப்டம்பர் 2018
சிறுகதை விமர்சனம்