கம்பன் விழா

2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கம்பன் விழா, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தால் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2023ல் அதன் 10வது ஆண்டை கழகம் மிகக்கிறப்பாக கொண்டாடியது.

கம்பன் விழா போட்டிகள்

கம்பன் விழாவை ஒட்டி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.